உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில்களில் உழவாரப்பணி

கோயில்களில் உழவாரப்பணி

அலங்காநல்லுார் : பாலமேடு, பண்ணைகுடி, இடையபட்டி, உசிலம்பட்டி, பெரிய இலந்தைகுளம், வாடிப்பட்டி ஒன்றியம் தர்மராஜன்கோட்டை பகுதி கோயில்களில் ஹிந்து முன்னணி சார்பில் உழவாரப்பணி நடந்தது.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், வேல்முருகன், ஒன்றிய தலைவர்கள் சுவேந்திரன், கணேசன், ஒன்றிய துணைத் தலைவர் சேகர், ஹிந்து இளைஞர் முன்னணி ஆறுமுகம், வாடிப்பட்டி நகர் தலைவர் சிவசங்கர், கிளை பொறுப்பாளர்கள் பொத்தையன், வீருகாளை, முருகன் பங்கேற்றனர். இடையபட்டி அம்மன் கோயிலில் மஞ்சள் நீர், மற்றும் கூழ் ஊற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை