மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
8 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
8 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
9 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
9 hour(s) ago
மேலுார் : மேலுார் நகராட்சி 27வது வார்டு மில்கேட் பாண்டித்துரை 34. மரவேலை செய்பவர். நேற்று முன்தினம் நள்ளிரவு மின்னல் தாக்கியதில் மின் மீட்டர் பெட்டி வெடித்தது. தொடர்ந்து பிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவி, கிரைண்டர், தண்ணர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து மின்சாதன பொருட்களும் வெடித்தன. பாண்டித்துரை குடும்பத்தினர் வெளியே ஓடி உயிர் பிழைத்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago