மேலும் செய்திகள்
ஜம்பு தீவு பிரகடனம்
17-Jun-2026
அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் மாநகராட்சி காலனி 2வது பிளாக்கை சேர்ந்த பாலாஜி 30, ஜூன் 19ல் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாதேஷ் 21, உட்பட 6 பேரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியை கைது செய்யக் கோரி பாலாஜியின் உறவினர்கள் நேற்று காலை அம்பேத்கர் சிலை முன்பு கூடி கோஷமிட்டனர். ‘முக்கிய குற்றவாளியான முனீஸ் என்பவரை கைது செய்து விட்டோம்’ என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
17-Jun-2026