மேலும் செய்திகள்
உலக மலேரியா தின உறுதிமொழி ஏற்பு
26-Apr-2026
சோழவந்தான்: மேலக்கால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மருத்துவ அலுவலர் கவுதம் தலைமை வகித்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைவரும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். சுகாதார ஆய்வாளர் தர்மர், மருத்துவ பணியாளர்கள் ஏற்பாடுகள் செய்தனர்.
26-Apr-2026