உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தருமச்சாலை விழா

தருமச்சாலை விழா

மதுரை, : மதுரை ஹார்விபட்டி வள்ளலார் மன்றம் சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் சத்திய தருமச்சாலை ஆண்டு நினைவு விழா ஹார்விபட்டி பூங்கா அருகே நடந்தது. ராமகிருஷ்ணன் கொடி ஏற்றினார். சங்க அமைப்பாளர் வேங்கடராமன் கொடி வணக்கம் பாடினார். விஜயராமன் ஜீவகாருண்யம் குறித்து பேசினார். சன்மார்க்க சேவகர் ராமநாதன் வரவேற்றார். சங்க நிர்வாகி சுப்புராஜ் நன்றி கூறினார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை