உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்அலுவலகம் இடமாற்றம்

மின்அலுவலகம் இடமாற்றம்

மேலுார்: மேலுார் சாலக்கிரையான் பகுதியில் செயல்பட்ட மேலுார் மேற்கு மின் பிரிவு அலுவலகம், நாளை(ஜூலை 15) முதல் மேலவளவு துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !