உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலைவாய்ப்பு கருத்தரங்கு

வேலைவாய்ப்பு கருத்தரங்கு

மதுரை: மதுரை ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸில் எதிர்கால வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கு நடந்தது.டி.வி.எஸ்., குழும மனிதவள நிர்வாகி செந்தில்குமார், விர்டி பெஸ்ட் புட்ஸ் நிர்வாக இயக்குநர் தர்மேந்திரா, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் சிவகுமார், அண்ணா பல்கலை பேராசிரியர் முத்துவேலாயுதம், காளீஸ்வரி கல்லுாரி, தியாகராஜர் மேலாண்மை கல்லுாரி, வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி, வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, சவுராஷ்டிரா கல்லுாரிகளின் பேராசிரியர்கள் வளர்மதி, மஞ்சுளா, பாலாஜி, செல்வலட்சுமி, பவித்ரா ஆகியோர் வேலை வாய்ப்பு குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ