மேலும் செய்திகள்
பல்கலை செஸ் போட்டி
27-Oct-2024
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் மாணவர் சேர்க்கை நவ.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திட்ட இயக்குநர் முத்துப்பாண்டி தெரிவித்துள்ளதாவது: இளநிலை, முதுநிலை, பி.எட்., என 21 பாடப் பிரிவுகளுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடக்கிறது. இது நவ.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சேர்க்கை உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
27-Oct-2024