உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை: இந்தியத் தொழில் கூட்டமைப்பு மதுரை மண்டல நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஏ அண்ட் டி வீடியோ நெட்வொர்க்ஸ் நிர்வாக இயக்குநர் அஸ்வின் தேசாய் தலைவராக தேர்வானார். சுசீ பைனான்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ராஜிவ் ஜெயபாலன் துணைத்தலைவராக தேர்வானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ