உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

மதுரை, மே 22- மதுரையில் சர்வதேச உரிமைகள் கழக அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக தினேஷ்குமார், பொதுச் செயலாளராக சிவஞானம், பொருளாளராக சிவா தேர்வு செய்யப்பட்டனர். மேலும் தலைமை முதன்மை செயலாளராக பிரிசில்லா, தலைமை நிலைய செயலாளர் கதிர்வேல், செய்தி தொடர்பாளர் பாலசுப்ரமணியம், ஒருங்கிணைப்பு செயலாளர் புத்தமணி, கொள்கைப் பரப்பு செயலாளர் கே.ஷேக், தலைமை கழக முதன்மை இணைச் செயலாளராக மணி தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை