மேலும் செய்திகள்
வாணியந்தலில் அன்னதானம்
02-Mar-2025
திருப்பரங்குன்றம் : முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா தலைமையில் அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஆறுமுகம், கிருஷ்ண பாண்டியன், சுந்தரபாண்டி கலந்து கொண்டனர்.
02-Mar-2025