உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச மரக்கன்றுகள் 

இலவச மரக்கன்றுகள் 

மதுரை: சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மதுரை தெற்கு த.வெ.க., எம்.எல்.ஏ., கோபிசன் காமராஜர் ரோட்டில் பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். முன்னதாக மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கவிருந்த சத்துணவின் தரத்தை, சாப்பிட்டு ஆய்வு செய்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை