உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கம்

மேலுார் : வெள்ளலுார் விலக்கில் பா.ஜ., கிழக்கு மண்டல் சார்பாக மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம், கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில் நிர்வாகிகள் அனந்த ஜெயம், தினேஷ், தர்மலிங்கம், முருகேசன், சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ