உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விடுதி மாணவர்கள் தேர்வு

விடுதி மாணவர்கள் தேர்வு

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான கூடைப்பந்து, ஹாக்கி தேர்வு நடந்தது. சிறப்பு விருந்தினராக ஒலிம்பியன் அர்ஜுனா விருது பெற்ற முகமது ரியாஸ் பங்கேற்றார். மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், சென்னை மண்டல முதுநிலை மேலாளர் ராஜா, விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ஹாக்கி விளையாட்டரங்க அலுவலர் பாத்திமா மேரி, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !