உள்ளூர் செய்திகள்

மனிதசங்கிலி

மதுரை: விழித்திரை புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மனிதச் சங்கிலி நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். டாக்டர் உஷா கிம் முன்னிலை வகித்தார். நர்ஸ்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தோர் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ரெஜிதா, சித்ரா, பி.ஆர்.ஓ., ராமநாதன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை