மேலும் செய்திகள்
இடம் தேடும் குன்றத்து போலீசார்
02-Mar-2025
திருப்பரங்குன்றம்: புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக ராஜதுரை பொறுப்பேற்றார். இதற்கு முன் மத்திய குற்றப்பிரிவில் இருந்தார். தற்காலிகமாக கோயில் முன்புள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டில் இந்த ஸ்டேஷன் இயங்கும். எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் 29 போலீசார் நியமிக்கப்பட்டனர்.
02-Mar-2025