உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கடன் வசூல் தீர்ப்பாயத்தில் லோக்அதாலத்

கடன் வசூல் தீர்ப்பாயத்தில் லோக்அதாலத்

மதுரை: மதுரை தல்லாகுளம்கடன் வசூல் தீர்ப்பாயத்தில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இளங்கோவன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்கள் ராமர், யோகேஸ்வரி முன்னிலையில் 125 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. 18 வழக்குகளில் மனுதாரர், எதிர்மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டது. கடன் வாங்கியோர் ரூ.2.65 கோடியை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு செலுத்த ஒப்புக் கொண்டனர். தீர்ப்பாய நீதிபதி சீமா சின்ஹா ஏற்பாடு செய்துஇருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை