உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.எஸ்.சுப்புலட்சுமி  ஜெயந்தி இசை விழா

எம்.எஸ்.சுப்புலட்சுமி  ஜெயந்தி இசை விழா

மதுரை: கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 108 வது ஜெயந்தி விழா இன்று (செப்.15) மதுரை தல்லாகுளம் சத்குரு சங்கீத சமாஜம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு 'மதுரை தந்த மாணிக்கம்' தலைப்பில் ரேவதி சங்கரன் பேசுகிறார். நாளை மாலை 6:00 மணிக்கு சுப்புலட்சுமியின் நினைவாக மதுரை ஸ்ரீ மீனாட்சி விருது சங்கீதா வித்வான் ராம கிருஷ்ணன் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதைதொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ராமகிருஷ்ணனின் குரலிசை கச்சேரி நடக்கிறது. அனுமதி இலவசம். கவுரவ செயலாளர்கள் ராஜாராம், வெங்கட நாராயணன் நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை