உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.எஸ்.எம்.இ., பயிற்சி வகுப்புகள்

எம்.எஸ்.எம்.இ., பயிற்சி வகுப்புகள்

மதுரை : மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப அலுவலக விரிவாக்க மையத்தில், வருமான வரி, ஜி.எஸ்.டி., பிராக்டிசனர் பயிற்சி வகுப்புகள் ஏப்.,28 முதல் மே 1 வரை தனித்தனியே இரண்டு நாட்கள் காலை 10:00 -முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு படித்த 18 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் பங்கேற்கலாம். கட்டணம் ரூ.3540. வருமான வரி குறித்த விவரம், ஜி.எஸ்.டி., நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.மத்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். விரும்புவோர் 0452 - 256 8313ல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ