அலுவலகம் திறப்பு
மேலுார்: மேலுாரில் எம்.எல்.ஏ.,அலுவலகத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இதில் மதுரை வடக்கு மாவட்ட காங்., தலைவர் நுார் முகமது, மேலுார் தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் துரைப்பாண்டி, த.வெ.க., நிர்வாகிகள் விஷால் கிருஷ்ணா, பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.