உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

திருநகர்: மதுரை விளாச்சேரிக்கு வந்த கலெக்டர் சங்கீதாவிடம் அப்பகுதி மக்கள் திருமங்கலத்திலிருந்து மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் செல்லும் அரசு டவுன் பஸ்கள், திருமங்கலத்திலிருந்து ஆரப்பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ்களில் சில பஸ்களை விளாச்சேரி வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிதிமாற் கலைஞர் நினைவிடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என மனு கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை