மேலும் செய்திகள்
ஒன்றரை கோடி உறுப்பினர்: தமிழக பா.ஜ., திட்டம்
20-Aug-2024
மேலுார் : மேலுாரில் மார்க்சிஸ்ட், கட்சி சார்பில் அரசியல் பயிற்சி வகுப்பு நடந்தது. மாநிலகுழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலா, தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் நிர்வாகிகளுக்கு கம்யூனிஸ்ட் வரலாறு குறித்து பயிற்சி அளித்தனர். மத்திய, மாநில குழு முடிவுகள் மற்றும் 18 வது லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இவ்வகுப்பில் தாலுகா குழு உறுப்பினர்கள் அடக்கிவீரணன்,ராஜாமணி, மணி, அடைக்கண் கலந்து கொண்டனர்.
20-Aug-2024