மேலும் செய்திகள்
ஐயப்பன் கோயிலில் மாதபிறப்பு பூஜை
15-May-2026
சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன் கோயிலில் சன்மார்க்கக் கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். மீனாட்சி விளக்கேற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. வள்ளலார் வருகை எனும் தலைப்பில் ராமலிங்கம் பேசினார். ஜோதி வழிபாடு நடந்தது. மகளிரணி செயலாளர் சாந்தி நன்றி கூறினார். ஓம் ஜெயக்குமார், ராஜூ, உமா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
15-May-2026