உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., கோரிக்கை

தி.மு.க., கோரிக்கை

திருப்பரங்குன்றம்: மாநகராட்சி 97வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் ஏராளமான வீடுகளுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. விடுபட்ட வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட வேண்டும் என தி.மு.க., கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.‌


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை