உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / த.மா.கா., மரியாதை

த.மா.கா., மரியாதை

மதுரை: காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்துாணில் உள்ள அவரது சிலைக்கு த.மா.கா., நகர் தலைவர் ராஜாங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் நடராஜன், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !