உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தனி போலீஸ் ஸ்டேஷன்

தனி போலீஸ் ஸ்டேஷன்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வருக்கு அறங்காவலர்கள், கோயில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிப்பதாக, அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை