உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்கராச்சாரியார் ஜெயந்தி

சங்கராச்சாரியார் ஜெயந்தி

சோழவந்தான்: முள்ளிப்பள்ளம் காஞ்சி காமகோடி பீட கிளையில் 71வது பீடாதிபதி சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மடத்தில் கோ பூஜை, குருவந்தனம், பெரியவருக்கு பூஜை, தோடகாஷ்டகம் வழிபாடு, தீபாராதனை நடந்தது. சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகி பொறியாளர் ஸ்ரீகுமார், வெங்கட்ராமன் ஏற்பாடுகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !