மேலும் செய்திகள்
பா.ம.க., ஆலோசனை கூட்டம்
28-Aug-2024
மதுரை : எஸ்.டி.பி.ஐ., கட்சியின் முதல் தேசிய உட்கட்சி தேர்தலை முன்னிட்டு மதுரையில் தெற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடந்தது.பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் துவக்க உரையாற்றினார். தேர்தல் அதிகாரியான பொதுச்செயலாளர் அகமது நவ்வி பேசினார். மாநிலச் செயலாளர் நஜ்மா பேகம், மகளிரணி பொருளாளர் கத்திஜா பங்கேற்றனர்.2024 - 27 வரை மாநில பொதுக்குழு உறுப்பினராக அபுதாஹிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் யூசுப் நன்றி கூறினார்.
28-Aug-2024