பொறுப்பேற்பு
மதுரை: மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரி முதல்வராக மேலுார் அரசு கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி பொறுப்பேற்றார். இவர் இக்கல்லுாரியில் 1996ல் உதவி பேராசிரியையாக பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.