உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

கொட்டாம்பட்டி: கும்பகோணம் காமராஜ் 62. நேற்று கும்பகோணத்தில் இருந்து மதுரைக்கு காரில் சென்றார். அவ்வூரைச் சேர்ந்த வினோத்குமார் 32, ஓட்டினார். நேற்று மதியம் சின்ன கொட்டாம்பட்டி நான்கு வழிச்சாலையில் குறுக்கே வந்த மாடு மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காமராஜர் இறந்தார். பசு மாடும் இறந்தது. வினோத்குமார் சிங்கம்புணரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ