உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலி பட்டா வழங்கியவர் கைது

போலி பட்டா வழங்கியவர் கைது

மேலுார் : டி. மாணிக்கம்பட்டி அய்யனார் 38. திருவாதவூர் பகுதி தரிசு நிலங்களுக்கு போலி ஆவணம் தயாரித்து தனி நபர்களுக்கு பட்டா வழங்கியதாக புகார் வந்தது. திருவாதவூர் வி.ஏ.ஓ., மந்தக்காளை புகாரில் அய்யனாரை எஸ்.ஐ., ஜெயக்குமார் கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை