உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆடுகள் கருகி பலி

ஆடுகள் கருகி பலி

மதுரை, : மதுரை புதுார் கொடிக்குளம் கண்மாய்க்கரையில் மூக்கன் மனைவி நாச்சம்மாள் குடிசை அமைத்து வசித்தார்.16 ஆடுகள் வளர்த்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு உடல்நலம் குன்றியதால் அருகிலுள்ள வீட்டில் தங்கினார். குடிசை தீப்பிடித்து எரிந்தது. 16 ஆடுகள் பலியாகின. புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை