உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவிளக்கு பூஜை..

திருவிளக்கு பூஜை..

மதுரை: மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள வரசித்தி விநாயகர் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஜனாபாய் வேணுகோபாலன் தலைமை வகித்தார். மகாலட்சுமி, பத்மாவதி, திருப்பாவை கமிட்டி வாணி ஸ்ரீ முன்னிலை வகித்தனர். வேத மந்திர ஆசிரியர் ராமாச்சாரி திருவிளக்கு பூஜையை நடத்தினார்.* மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு விளக்கு பூஜை நடந்தது. மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் வெங்கடேசன், வெங்கட்ரமணி, ஸ்ரீகுமார், ஸ்ரீராம், ராமகிருஷ்ணன், சங்கர்ராமன், ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரம் கிளை மேலாளர் ஆடிட்டர் சுந்தர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை