கோயில்உற்ஸவம்: பாதாள மாரியம்மன், முனியாண்டி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, துர்க்கை அம்மன் அலங்காரம், இரவு 7:00 மணி.மகா கும்பாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், உறங்கான்பட்டி, மதுரை, நான்காம் கால யாக பூஜை, காலை 6:00 மணி, பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 8:30 மணி, கும்பாபிஷேகம், காலை 9:30 மணி, அன்னதானம், காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீ மந் நாராயணீயம்: நிகழ்த்துபவர் - தாமல் ராமகிருஷ்ணன் சுவாமி, லட்சுமி சுந்தரம் ஹால், கோகலே ரோடு, தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: ஸத்குரு ஸங்கீத ஸமாஜம், மாலை 6:30 மணி.ஆதிசங்கரர் அருளிய சத ஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ணா மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.பொதுமீனாட்சி அம்மன் கோயில் ஆலயப் பிரவேசம் 85வது ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி: மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, சிறப்புரை: காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 9:30 மணி.யோகாகர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.