மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
4 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
4 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
6 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
6 hour(s) ago
மதுரை : லோக்சபா தேர்தலையொட்டி கடந்த மார்ச்சில் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் பலர் வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் முடிந்த நிலையில் ஏற்கனவே பணியாற்றிய மாவட்டங்களுக்கு இடமாற்றும் பணி துவங்கியுள்ளது. மதுரை நகரில் 13 பெண் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 35 பேர் தென்மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து 15 பெண்கள் உட்பட 35 இன்ஸ்பெக்டர்கள் மதுரை நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago