மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
7 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
8 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
9 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
9 hour(s) ago
சோழவந்தான் : திருவேடகம் சீரடி சாய்பாபா கோயில் 15ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இரண்டாம் கால யாக பூஜையை தொடர்ந்து சுவாமிக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. பின் பால், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
7 hour(s) ago
8 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago