உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முன்ஜாமின் தள்ளுபடி

முன்ஜாமின் தள்ளுபடி

மதுரை: காந்தி அரிவாள் வைத்திருப்பது போன்று அவதுாறு பரப்பும் வகையில் 'பேஸ்புக்'கில் படத்துடன் கருத்து வெளியிட்டதாக கல்யாணசுந்தரம் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சிவகடாட்சம் 'விசாரணை துவக்க கட்டத்தில் உள்ளது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி