வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒன்றிய அரசின் பாராபட்சம் பார்க்காமல் செயல்படாமல் மதுரையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 24 மணி நேரம் செயல்படும் என அறிவித்து ஒரு வருடங்கள் ஆகி விட்டது. இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. புதிதாக பொறுப்பேற்று உள்ள ஒன்றிய விமானத்துறை அமைச்சரை சந்தித்து மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக செயல்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை உள்ளது எனவே மதுரை விமான நிலையத்தை வளர்ச்சி அடைய விடமாட்டார்கள் காம்ரேட் நாடாளுமன்றம் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து சாதிக்க வேண்டும்
மதுரை தமிழ்நாட்டில் இருப்பது தான் மத்திய பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு ஒரே காரணம். இதே மதுரை குஜராத்திலோ உத்தரப்பிரதேசத்திலோ இருந்திருந்தால் சர்வதேச விமானநிலைய அந்தஸ்து எப்போதோ கிடைத்திருக்கும்!
மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
22 minutes ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
24 minutes ago
போலீஸ் செய்திகள்...
1 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
1 hour(s) ago
குவாரி உரிமம் ரத்து அரசாணை வெளியீடு
1 hour(s) ago