உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 30 கண்டக்டர்களுக்கு பதவி உயர்வு

30 கண்டக்டர்களுக்கு பதவி உயர்வு

மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலத்தைச் சேர்ந்த 30 கண்டக்டர்களுக்கு பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வுக்கான ஆணையை மேலாண்மை இயக்குநர் சரவணன் வழங்கினார். மண்டல பொது மேலாளர்கள் மணி, முத்துகிருஷ்ணன், கலைவாணன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை