உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 330 மதுபாட்டில் பறிமுதல்

330 மதுபாட்டில் பறிமுதல்

மேலுார்: மேலவளவு, அம்மச்சிபுரம் பகுதியில் எஸ்.ஐ., சோனைமுத்து ரோந்து சென்ற போது செல்லச்சாமி தப்பி ஓடவே போலீசார் வீட்டை சோதனையிட்டனர். வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 330 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். செல்லச்சாமியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ