உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம்

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் 34 பேர் காயம்

அலங்காநல்லூர், : அலங்காநல்லுார் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்tதது.இதில் 920 காளைகள் அவிழ்க்கப்பட்டன. 34 காயமடைந்தனர். பெருங்குடி ஸ்டேஷன் போலீஸ்காரர் சித்தையா 43, உட்பட ஐந்து பேர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !