உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காங்., மறியல் 47 பேர் கைது

காங்., மறியல் 47 பேர் கைது

மதுரை : காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததை கண்டித்து மதுரையில் அக்கட்சி நகர் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கோரிப்பாளையத்தில் மறியல் நடந்தது. 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 47 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை