உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரைக்கு 5648 இலவச லேப்டாப்

 மதுரைக்கு 5648 இலவச லேப்டாப்

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பிரவீன் குமார் வழங்கினார். அவர் கூறுகையில்,'மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5648 லேப்டாப்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்.20 க்குள் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !