மேலும் செய்திகள்
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எட்டு பேர் பணியிட மாற்றம்
20-Feb-2025
கொட்டாம்பட்டி; கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் கவிதா மேலுார் ரோட்டில் செயல்படும் இந்தியன் ஸ்டேஷனரி கடையில் சோதனையிட்ட போது புகையிலை விற்ற கொட்டாம்பட்டி பார்த்திபன் 45, மாதவனை 55, கைது செய்து 655 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.
20-Feb-2025