மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
6 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
6 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
7 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
7 hour(s) ago
திருமங்கலம்: முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க., நிறுவனருமான எம்.ஜி.ஆர் குறித்து அவதுாறாக பேசிய தி.மு.க., துணை பொதுச் செயலாளர் ஆ. ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கூறி அ.தி.மு.க., மதுரை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் திருமங்கலம் டி.எஸ்.பி., வசந்தகுமாரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய செயலாளர் அன்பழகன், முன்னாள் அரசு வழக்கறிஞர் சம்பத், வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், அடைக்கலம், விஜய், ஒன்றிய பொருளாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago