உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., பிரசாரம்

அ.தி.மு.க., பிரசாரம்

மேலுார்: தும்பைபட்டியில் அ.தி.மு.க., சார்பில் தி.மு.க.,வை விமர்சித்து திண்ணை பிரசாரம் நடந்தது. கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன் தலைமை வகித்தார். மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அவைத் தலைவர் ராஜேந்திரன், மேலுார் தெற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை