உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்

மேலுார்: மேலுாரில் அக்.,17.,ல் அ.தி.மு.க., 55வது ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. நகர் செயலாளர் சரவணகுமார், கொட்டாம்பட்டியில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சாகுல் ஹமீது, முருகேசன் வெற்றிச்செழியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ