மேலும் செய்திகள்
மதுரை- சினிமா- 11.09
2 hour(s) ago
மனிதச்சங்கிலி
3 hour(s) ago
கூட்டுறவு ஊழியருக்கு வரித்துறை பயிற்சி
6 hour(s) ago
சோழவந்தான்: அய்யப்பநாயக்கன்பட்டியில் புன்னுார் அய்யன் கோயில் வருடாபிஷேகம் நடந்தது. இங்கு கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதன் நிறைவாக முதலாமண்டு வருடாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. புண்யகாவாசனம், பஞ்சகவ்ய, யாகபூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. சுந்தரபாண்டி, மோகன்தாஸ் பூஜைகள் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்தனர்.
2 hour(s) ago
3 hour(s) ago
6 hour(s) ago