மேலும் செய்திகள்
குறிஞ்சிப்பாடியில் எம்.ஜி,ஆர்., பிறந்த நாள்
18-Jan-2026
மதுரை: மதுரை நகர் தி.மு.க., துணைச் செயலாளர் சிவக்குமார் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சட்டத்துறை துணைச் செயலாளராக ஜெயக்குமார், சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு துணை செயலாளராக ஷேக் இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
18-Jan-2026