உள்ளூர் செய்திகள்

 நியமனம்

திருப்பரங்குன்றம்: மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா., துணைத் தலைவராக எஸ்.ஆர்.வி., நகரை சேர்ந்த அய்யல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை கட்சித் தலைவர் வாசன் நியமித்துள்ளார். அவருக்கு நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !